Tamil Movie Ads News and Videos Portal

ஏவி.எம் இராஜேஸ்வரி அம்மையார் பிறந்தநாள் விழா

அமரர் ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள்சொற்பொழிவு நிகழ்ச்சி 24-2-2020 திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் மைலாப்பூரிலுள்ளஏவி எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் சுற்றம் பார்க்கின் எ ன்ற பொருளில் சொற்பொழிவnற்றிய திரு: சுசி.சிவம் அவர்களுக்கு ஏவிஎம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி மீனா வீரப்பன் நினைவுப்பரிசு வழங்கினார். அருகில் அபர்ணா குகன்(வலது) பேராசிரியர்சாரதாநம்பி ஆரூரான் (இடது) ஆகியோர் உடன் இருந்தனர். விழாவில் AVM சரவணன் டைரக்டர் SP. முத்துராமன். டைரக்டர் தயாரிப்பாளர் V.C.குகநாதன், மற்றும் பல திரையுலக கலைஞர்களும், இலக்கிய கர்த்தாக்களும் கலந்து கொண்டனர்.