இப்போது பெரும்பாலான ரசிகர்கள் நாயகர்களை முன்னிலைப் படுத்தும் படங்களை விட நல்ல கதைகளை முன்னிலைப் படுத்தும் படங்களை விரும்பத் துவங்கிவிட்டார்கள். அப்படி ஒரு படமாக டோலா படம் உருவாகி இருப்பதாக நேற்று நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு
விழாவில் படக்குழுவினர் தெரிவித்தனர்.
டாம்குமார் தயாரித்துள்ள இப்படத்தை ஆதிசந்திரன் எழுதி இயக்கியுள்ளார். நேற்றைய விழாவில் படக்குழு உள்பட இயக்குநர் கே.பாக்கியராஜ், தயாரிப்பாளர் ராஜன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்