டிசம்பர் துவங்கியதே குண்டு படத்தில் இருந்து தான். குண்டு படம் மட்டும் தான் தப்பித்தது என்ற கமெண்ட் வர இந்தவாரம் வெறித்தனமாக பன்னிரெண்டு படங்கள் களமிறங்க இருக்கின்றன. கைலா, சாம்பியன், கருத்துக்களை பதிவு செய், மெரினா புரட்சி, 50 ரூபா நோட்டு, கேப்மாரி என ரவுண்டு கட்டி நிற்கின்றன படங்கள். இவ்வளவு படங்கள் ரிலீசாக தியேட்டர்ஸ் இருக்கின்றனவா..இல்லை இவ்வளவு படத்தையும் பார்க்க மக்களிடம் பணம் இருக்கின்றனவா? என ஏக குழப்பம் கோடம்பாக்கத்தினர்க்கு